அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      சாதி பெயரை நீக்கிய ஜனனி ஐயர்.

  சாதி பெயரை நீக்கிய ஜனனி ஐயர்.

   
சாதி பெயரை நீக்கிய ஜனனி ஐயர்.

இயக்குனர் பாலாவின் "அவன் இவன் " படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஜனனி ஐயர். அதன் பிரிவு 'தெகிடி' மற்றும் 'அதே கண்கள்' என்னும் படங்களில் நடித்தார்.பிரிவு இவர் "பிக் பாஸ் 2" கலந்து கொண்டு புகழ் பெற்றார், 
ஜனனி ஐயர்  தைரியமான நடவடிக்கையில் தனது சாதி பெயரைக் கைவிட்டு ட்விட்டரில் அறிவித்தார்.  மேலும் # BeTheChangeYouWantToSee என்ற ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டார்.


மேலும் சமூகவலைத்தளங்களில் அவரை பின்தொடர்பவர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

Related News