இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !

  பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !

   
பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா.

இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. வித வித வீடியோக்கள் எல்லாம் இவருக்காக வெளிவந்தது, அந்த அளவிற்கு ரசிக்கப்பட்டார்.

லொஸ்லியா முதல் முதலாக கமிட்டான படம்  ப்ரண்ட் ஷிப். ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் லாஸ்லியாவும் அறிமுகமாக உள்ளார். அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இப்போது அவர் விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார், முதன் முதலாக அவர் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Related News