இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !

  பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !

   
பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள்  !

தமிழ் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 4 காண ஒளிபரப்புக்காக ரசிகர்கள் பல லட்சம் பேர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில், அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

ரம்யா பாண்டியன்

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி வருவதாகவும், இதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ரம்யா பாண்டியன் தற்போது தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தாலும், தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை, அதனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் மாடர்ன் மற்றும் ஹாட் போட்டோஷூட் நடத்தி இளசுகளை சுண்டிவந்த நிலையில், இடுப்பழகி ரம்யா பாண்டியன் என்ற பட்டமும் ரசிகர்களால் பெறப்பட்டார். இனி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று என்ன பட்டம் பெற போகிறார் என்று பாப்போம்.

ramya pandian

சிவானி நாராயணன்

அதேபோல் சின்னத்திரை நடிகை சிவானியும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சின்னத்திரை சிவானி நாராயணன் பார்ப்பதற்குத்தான் 90'ஸ் கிட் போன்று தோற்றம் அளிப்பர் அனால் இவருக்கு 19 வயது தான் ஆகிறது என்றால் நம்பமுடிகிறதா, ஆம் இவர் 2k கிட் தான். தனது சீரியல் நடிப்பால் தாய்மார்களையும், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு 90'ஸ் கிட் முதல் 2k கிட் வரை அனைவரையும் கட்டிபோட்டுள்ளார்.

இதுவரை பிக்பாஸ்ஸில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் பெயர் வெளிவந்ததை வைத்து பார்த்தால் குட்டி கைலாசாவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

 

Related News