ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      இந்த படம் ஓடிடியில் வெளியாகிறதா ?

  இந்த படம் ஓடிடியில் வெளியாகிறதா ?

   
இந்த படம் ஓடிடியில் வெளியாகிறதா ?

ஆர்யா நடிப்பில் ப.ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் தான், 'சார்பட்டா பரம்பரை'.வடசென்னையில் 1940-ல் தொடங்கி, 1980-கள் வரை மக்களின் வாழ்வோடு கலந்திருந்த குத்துச்சண்டை போட்டிகளை வளர்த்தெடுத்த மரபுதான் குத்துச்சண்டை பரம்பரை மரபு.

சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இதில் குத்துச்சண்டை வீரராக, நடிகர் ஆர்யா, குத்துச்சண்டை பயிற்சி பெற்று நடித்திருக்கிறார். இந்த படப்பிடிப்புகள் முழுக்க முழுக்க வட சென்னை பகுதியில் ஒரே கட்டமாக நடந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய முக்கிய தகவல்கள் தற்போது தெரிய வந்திருக்கின்றன.

அதன்படி இந்த திரைப்படம், பிரபல 'ஓடிடி' தளமான 'அமேசான் ப்ரைம்' வெளியாகவுள்ளதாகவும், இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் .

Related News