ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பிக் பாஸ்யில் கலந்து கொள்ளும் சீரியல் பிரபலம் யார் தெரியுமா ?

  பிக் பாஸ்யில் கலந்து கொள்ளும் சீரியல் பிரபலம் யார் தெரியுமா ?

   
பிக் பாஸ்யில் கலந்து கொள்ளும் சீரியல் பிரபலம் யார் தெரியுமா ?

விஜய் டிவியில் பிரமாண்டமாக நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் .எப்போதும் ஜூன் மாதம்  தொடங்கும்  நிகழ்ச்சி கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த வருடமும் அக்டோபரில் தொடங்கும் என எதிர் பார்க்க படுகிறது.

அது போல பிக் பாஸ் சீசன் 5யில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள் தன் என்றும் பல செய்திகள் பரவி வருகின்றன.இப்போது அந்த வரிசையில் செம்பருத்தி சீரியல் நாயகன் கார்த்திக் ராஜ் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகின்றன.

பிக் பாஸ் குழுவினர் கார்த்திக் ராஜ் மற்றும் குக் வித் கோமாளி  சுனிதா ஆகிய இருவரிடமும் பேச்சு வார்தை நடத்தி வருகின்றனர்.சுனிதா பிக் பாஸ் சென்றால் குக் வித் கோமாளியின் கலந்து கொள்ள முடியாது என்று ரசிகர்கள் கவலை படுகின்றனர்.மேலும் ரசிகர்கள் கார்த்திக் ராஜா எப்போதும் அமைதியாக இருக்கும் அவர் நிகழ்ச்சியில் என்ன செய்வார் என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

Related News