ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றப்படுகிறதா ?

  தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றப்படுகிறதா ?

   
தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றப்படுகிறதா ?

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான பிரபலம் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன்.தனுஷின் 43 வது படமான "நானே வருவேன்"  படத்தை செல்வா ராகவன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு நானே வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த  படத்தின் தலைப்பை மாற்றப்போவதாக சில செய்திகள் வெளியாகின்றன .இயக்குனர் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் அறிவிப்பு ஆகஸ்ட் 20, வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்  . மேலும் இன்னும் இந்த படத்தின் புதிய தலைப்பை செல்வராகவன் இன்னும் முடிவு செய்ய வில்லை.

Related News