ஒளியிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது.இப்போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.ஒளியிம்பியாட் ஜோதி ஓட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது."பிரதமர் மோடி" இப்போட்டியை துவக்கி வைக்க உள்ளார்.ஒளியிம்பியாட் விழாவிற்கு ரஜினி,கமல்,அஜித்,விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் ,பிரதமர் மோடி வரவிருக்கும் காரணத்தினாலும் 28/07/2022 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதன்மை செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.