பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்

  மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்

   
மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரானா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. கூடிய விரைவில் கொரானா தாக்கம் குறைந்த பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்டெண்ட் சில்வா தான் சண்டைக்காட்சிகள் வடிவமைத்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ,
"இப்படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் உள்ளன. அனைத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார் தளபதி விஜய் தெரிவித்துள்ளார்."

இதன் மூலம் மாஸ்டர் படத்தில் அதிரடிக்கு பஞ்சம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related News