சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு இத்தனை கோடியா?         இந்த வயசில் இது உங்களுக்கு தேவையா? - இந்த நடிகைதான் வேணும் என்று அடம் பிடித்த ரஜினி...         டான் திரைவிமர்சனம் - சிவகார்த்திகேயனின் மாஸ் என்ட்ரி...         பக்கா ட்ரான்ஸ்பிரென்ட்டில் பட்டாசு பட நடிகை - எட்டி பார்க்கும் இளசுகள்...         தளபதி 66 படப்பிடிப்பில் தளபதி யாருடன் வீடியோகால் பேசினார் தெரியுமா?         இயக்குனர் பாலாவால் மனஉளைச்சலில் சூரியா - பெரும் சண்டையின் உண்மை ரகசியம்...         பிரியா பவானியின் காதலரா இவர்! - நச்சினு இருக்கும் ஜோடி பொருத்தம்...         'சாணி காகிதம்' படத்தில் தெறிக்கவிடும் கீர்த்தி - ரசிகர்கள் விமர்சனம்...         காசுக்காக அந்த காரியத்தை செய்த நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி!        
Home     News      பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!

  பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!

   
பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!

விஜய் டிவியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸின் நான்கு சீசன்களும் மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.வருண் அக்டோபர் மாதத்தில் சீசன் 5 தொடங்க உள்ளது. 

இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் பிக் பாஸ் சீசன் 5யில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான்  என்று சமூக வலைத்தளத்தில் சில செய்திகள் வெளி வருகின்றன.

இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியானது. ஆனால் நான் கலந்து கொள்ளவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக்பாஸ் தமிழ் 5 ஆம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 5யில் கலந்து கொள்ள  போவதில்லை என்று உறுதி ஆகிவிட்டது.  

 

Related News