சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      குத்தாட்டம் போட்ட லாஸ்லியா!!

  குத்தாட்டம் போட்ட லாஸ்லியா!!

   
குத்தாட்டம் போட்ட லாஸ்லியா!!

பிக்பாஸ் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் மலேசிய இசை கலைஞரான முகேன் ராவ் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது அனைத்து பிக்பாஸ் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது. மேலும் சாண்டி இரண்டாவது இடம் பிடித்தது என பல சுவாரசியம் அதிகரிக்க மூன்றாம் இடம் பிடித்த லாஸ்லியா வெளியே வந்து செய்த காரியம் அனைத்து ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி அளித்தது. வெளியான வீடியோவில் ஆண், பெண் என பார்க்காமல் அனைவரின் மத்தியில் லாஸ்லியா சென்று குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பது தான். அவர் அப்படி செய்வது புதிதல்ல பிக்பாஸ் வீட்டினுள்ளே இவர் ஆடியதை நாம் பாத்திருக்கோம் வெளியே வந்தும் அதையே கடைப்பிடிகின்றார் லாஸ்லியா. 

 

லாஸ்லியா கவினுக்கு வெளியே வந்து காதலை தெரிவிக்கும் விதத்தில் செய்த ட்வீட் பார்த்து ரசிகர்கள் பேரானந்தம் பெற்றுள்ளனர். அவர் வெளியிட்ட டீவீட்டில் நன்றியை விஜய் தொலைக்காட்சிக்கு மற்றும் நடிகர் கமல்ஹாசன் அவருக்கும் "மை கேம் சேஞ்சர்" என்று கவினுக்கும் ட்வீட் செய்துள்ளார்.

 

 

Related News