மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..

  பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..

   
 பிரபல நடிகரான விஜயை  திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..

பிரபல நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய் அவர்கள். இவர் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. 

நடிகர் விஜய் அவர்கள் சங்கீதா என்பவருடன் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில், சங்கீதா அவர்கள் நடிகர் விஜய் செய்த ஒரு விஷயத்தினால் அவரை திட்டி தீர்த்ததாக, நடிகர் சாந்தனு தான் கலந்துகொண்ட ஒரு இன்டெர்வியூ-வில் கூறியுள்ளார்.

இதற்கு காரணம், சாந்தனு மற்றும் கீர்த்தி அவர்களின் திருமணத்தின் போது விஜய் அதில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் அவர் தன் கையால் தான் தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடந்ததாகவும் நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவிடம் கூறினார்.

இதனை கேட்ட சங்கீதா திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுப்பதெல்லாம் பெரியவர்கள் செய்யவேண்டிய விஷயம், என்று கூறி அவரை திட்டினாராம்.

Related News