கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      மனம்முடைந்த லாஸ்லியா!!!

  மனம்முடைந்த லாஸ்லியா!!!

   
மனம்முடைந்த லாஸ்லியா!!!

இன்று வெளிவந்த இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன்  மற்றும் முகேன் ராவ் அமர்ந்து தேநீர் அருந்தும் போது லாஸ்லியா தேநீர் குடித்து முடித்தவர்கள் அனைவரும் வாருங்கள் என்று கூற, சாண்டி என்ன இப்போ புதுசா உடனே போலாம்னு சொல்றிங்க தலைவர் ஆனதுனாலையா என்று கேட்கே, லாஸ்லியா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை ஒரு தலைவராக நான் என் கடமையைதான் செய்கிறேன் என்று கூறிய பின்பு நீ வரவேண்டாம் சாண்டி என கூறி அங்கிருந்து சென்றுவிடுகிறார் அதற்கு சாண்டி லாஸ் நா காயப்படுத்தணும்னு சொல்லல என்று மன்னிப்பு கேட்கிறார்.

இறுதியில் முகேன் ராவ் கவினிடம் லாஸ்லியா கோபத்தோடு செல்கிறாரா என்று கேட்க, கவின் ஆமா சாண்டி நீ விளையாட்டிற்கு என்று கூறியே அனைவரையும் கஷ்டப்படுத்தி விடுகிறாய் என்று எடுத்துரைக்கிறார்.

ஸ்பெஷல் கமெண்ட்:-

Magesh M:
அடுத்த சண்டை கவினுக்கும் சாண்டிக்கும் தான் காரணம் லாஸ்லியாவாக இருக்க கூடும் என்கிறார்.

krishna prasad:
Irritating loosliya, here after like trigger Shakthi she will be called "Excuse me Loosliya" 😂😂😂

Rishap sparrow:
உனக்கு வந்தா ரெத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா 🤕🤕🤕

முதல் ப்ரோமோ

முகேன் ராவுக்கு இன்பதிர்ச்சி!!!

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் அனைவரையும் அசையாமல் நிற்க சொல்கிறார். அப்போது இல்லத்தின் கதவு திறக்கிறது அதில் முகேன் ராவின் அம்மாவை பிக்பாஸ் இல்லத்திற்கு அழைத்து வருகிறார். அம்மாவை பார்த்த முகேன் ராவ் மிகுந்த சந்தோஷத்துடன் கண்ணீர் விடுகிறார். பின்பு தன் தாயாரை தூக்கி கொண்டாடுகிறார்.
அதை அடுத்து வந்த காட்சியில் முகேன் ராவின் தங்கை வருகிறார், வந்த தன் தங்கையை தூக்கிகொண்டு ஓடுகிறார். பின்பு அவரின் தாயார் தங்கை வந்தவுடன்  என்னை மறந்துட்டியே என்று கூற, முகேன் ராவ் அம்மா நீங்க சாண்டி வச்சுக்கங்க என்று செல்கிறார்.

 

 

Related News