பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      முன்னணி நடிகருடன் லாஸ்லியா!

  முன்னணி நடிகருடன் லாஸ்லியா!

   
முன்னணி நடிகருடன் லாஸ்லியா!

நடிகை லாஸ்லியா பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்து, தொலைக்காட்சி ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர், இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவரின் ரசிகர்கள் பலர் லாஸ்லியா கூடிய விரைவில் வெள்ளித்திரையில் நடிகையாக வளம் வருவார் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் பிக்பாஸ் முடிவுபெற்று பல மாதங்கள் ஆனநிலையில் லாஸ்லியாவுக்கு எந்த ஒரு திரைப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லை இதனால் ரசிகர்கள் கூட மனமுடைந்து இருந்தனர். 

இன்று காலை நம் அனைவருக்கும் லாஸ்லியாவுக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் நயன்தாராவுடன் "மாயா" என்ற திரைப்படத்திலும், நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகரான ஆரி -யின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் இணைந்துள்ளார் என்ற தகவலும், இதற்கான பூஜை இன்று நடைபெற்றதாகவும் செய்து வந்துள்ளது. 

 

        View this post on Instagram                  

With All your love . I'm really happy to announce This is my first film in Indian cinema . Our beloved Harbajan Singh sir doing a lead role in this film .thank you for my entire team for giving this awesome opportunity and an amazing role .. Thank you all 🤗 @harbhajan3 #Friendship. @JPRJOHN1 #ShamSurya @ImSaravanan_P @RIAZtheboss #SeantoaStudio #Cinemaasstudio Maintain #Friendship

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on Feb 3, 2020 at 4:40am PST

 

மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளிவரப்போகும் "ப்ரெண்ட்ஷிப்" திரைப்படத்தில் லாஸ்லியா தான் கதாநாயகி என்ற இரு செய்திகளும் லாஸ்லியா ஆர்மிக்கு கிடைத்தது. 

 

Related News