ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மரண குத்தில் ஹர்பஜன் மற்றும் லாஸ்லியா என்னமா ஆடுறாங்க

  மரண குத்தில் ஹர்பஜன் மற்றும் லாஸ்லியா என்னமா ஆடுறாங்க

   
மரண குத்தில் ஹர்பஜன் மற்றும் லாஸ்லியா என்னமா ஆடுறாங்க

ஹர்பஜன் சிங், லாஸ்லியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரெண்ட்ஷிப் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். நேற்றைய தினம் ஹர்பஜன் சிங்கின்   பிறந்ததினத்தையொட்டி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உதய குமார் இசையமைத்துள்ளார். 

லிரிக் வீடியோவாக பாடல் வெளியாகியுள்ளது. அடிச்சு பறக்கவிடும்மா என்று துவங்கும் அந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டாலும், இடையிடையே சில நடன மூவ்மெண்ட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் செம குத்து போடுகிறார் ஹர்பஜன் மற்றும் லாஸ்லியா. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் நிலையில் 3 மொழிகளிலும் இந்த பாடல் வெளியாகியுள்ளது. 

 

Related News