உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்

  சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்

   
சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்

   சர்சையைக் கிளப்பிய காட்மேன் வெப்சீரிஸ் தடை செய்தால் படைப்பு சுதந்திரமே கேள்விக் குறியாகிவிடும் என படக்குழு தெரிவித்துள்ளது.

godman web series

godman web series

காட்மேன் வெப்சீரிஸில் டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரை இயக்கியவர் பாபு யோகேஸ்வரன். இந்த காட்மேன் வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது மட்டுமல்லாமல் மிகப்பெரிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இந்த வெப்சீரிஸ் ஜீ5 நிறுவனம்  சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

godman web series

   ஆபாசக் கட்சிகளுடன் கூடிய இந்த வெப் சீரிஸ், இந்து மதத்தை முக்கியமாக பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான எதிர்ப்பு எழுந்த காரணத்தால் அந்த டீசர் YouTube இல் இருந்து நீக்கப்பட்டது. மேலும் அந்த டீசரை சரி செய்து YouTube இல் பதிவேற்றம் செய்துள்ளனர்.

godman web series

godman web series

வதந்திகள் :

காட்மேன் வெப் சீரிஸ் இந்து மதத்தை அவமதிப்பதாக இருப்பதால் இந்த தொடரை தயாரித்த தயாரிப்பாளர் ஒரு கிறிஸ்டியன் அதனால்தான் இப்படி ஒரு வெப்சீரிஸை எடுத்துள்ளார் என்ற வதந்திகளும் பரவி வருகிறது. மேலும் கோவையில் உள்ள கோவிலில் பன்றி இறைச்சி மர்ம நபரால் வீசப்பட்டு இருந்தது. அதற்க்கு காரணம் இவர்கள்தான் என்ற வதந்தியும் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

Related News