மூன்றாவது முறையாக விஜய்-அட்லீ இணைந்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் பிகில். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்புள்ளது.
இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது
கட்டிப்பிடிப்பது கையேடு கன்றாவியான செயல் ...
#நடிகர்விஜய்க்கு மட்டுமல்ல, நாட்டுல ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாம போச்சு #MeToo 🤧😩 விஜய் யை கட்டிபிடிக்கும் பெண்ணின் கை செய்யும் லீலை #வைரலாகும்_வீடியோ#அய்யோஅம்மாஆடியோலான்ச் pic.twitter.com/I670QX8UKE
— Kurivilla Kumaru (@sCVafFTCl61fPJc) September 20, 2019
இந்த விழாவின் இணைய ஊடகங்கள் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால், செல்போன் வாயிலாக ரசிகர்கள் பலர் வீடியோ காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு வீடியோவில் நடிகர் விஜய்யை இளம் பெண் ஒருவர் கட்டிப்பிடிக்கும் சாக்கில் விஜய்யிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
ஏமிரா இதி @actorvijay கையி ஜிப்புல உந்தி..
— Troll Joker Vijay (@TrollJokerVijay) September 20, 2019
நோட பாக உந்தி..😂😂
#அய்யோஅம்மாஆடியோலான்ச் pic.twitter.com/n4zLIkmOQh
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் நாட்டில் ஆண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது என்று சமுக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.