மணிரத்னம் இயக்கத்தில் ஆர் ரஹ்மான் இசையில் விக்ரம்,திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையான இப்படம் மக்களிடையே எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் தற்போது இப்படத்தின் டீஸர் இன்று மலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. அந்த வகையில் தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிடுகிறார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.