உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை

  லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை

   
லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் இருந்தது.

இந்நிலையில் லொஸ்லியா முதல் முதலாக கமிட்டான படம்  ப்ரண்ட் ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் ப்ளேயர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் லொஸ்லியா ஸ்டைலிஷ் தோற்றத்தில் உள்ளார்.

friendship firstlook

படத்தின் கதை என்ன ?

இப்படத்தில் கிரிக்கெட் ப்ளேயர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இருவர் இருப்பதால் யார் ஹீரோ என்ற குழப்பம் அனைவரிடமும் இருந்துவருகிறது. ஹர்பஜன் சிங் முதல் முதலாக படத்தில் நடிப்பதால் அவர் ஹீரோவாகவும், லொஸ்லியா ஹீரோயினாகவும் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் படத்தில் டைட்டில் ப்ரண்ட் ஷிப் என இருப்பதால் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லொஸ்லியா மூவரும் நண்பர்களாக நடிக்கவும் வாய்ப்புள்ளது. 
இப்படத்தின் மூலம் ஹர்பஜன் சிங், லொஸ்லியா இருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

Related News