இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      ஊரடங்கிற்கு பின் தியேட்டரில் வெளியாகும் முதல் படம் !

  ஊரடங்கிற்கு பின் தியேட்டரில் வெளியாகும் முதல் படம் !

   
ஊரடங்கிற்கு பின் தியேட்டரில் வெளியாகும் முதல் படம் !

ஆறு மாதங்களாக பூட்டிக்கிடந்த திரையரங்குகள் அக்டோபர் 16ம் தேதியிலிருந்து திறப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் விஜய் சேதுபதி படத்தின் போஸ்டரில் 16ஆம் தேதி முதல் தியேட்டரில் என்று வெளியாகியுள்ளது தியேட்டர்கள் திறக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் க/பெ. ரணசிங்கம்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படம் பல்வேறு சமூக கருத்துக்களை கொஞ்சமும் சுவாரஸ்யம் தவறாமல் கூறியிருப்பது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

OTTயில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக க/பெ. ரணசிங்கம் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் இதே படத்தை அக்டோபர் 16ஆம் தேதி தியேட்டர் திறந்ததும் முதல் படமாக வெளியிட உள்ளார்களாம். ஏற்கனவே அனைவரும் பார்த்து விட்டதால் தியேட்டரில் கூட்டம் வருமா என்பது சந்தேகம்தான்.

Related News