உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      Bigil Movie Vs Nerkonda Paarvai Movie Clashes

  Bigil Movie Vs Nerkonda Paarvai Movie Clashes

   
Bigil Movie Vs Nerkonda Paarvai Movie Clashes

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் பிகில் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் இந்நிலையில், அவரின் அத்திரைப்படத்தின் பாடலான "சிங்கப்பெண்ணே" பாடல் A.R ரஹ்மான் இசையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் நம் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் "பின்க்" திரைப்படதின் ரீமேக்காண "நேர்கொண்ட பார்வை" திரைப்படம்  ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்நிலையில் யுவன் இசையில் வெளிவந்த பாடல் "அகலாத" அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த போட்டியில் வென்ற அஜித் ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய்யின் திரைப்படத்தை பற்றியும் அவரை பற்றியும் தரைகுறைவாக #RIPactorVIJAY | #RIPactorVIJAYஆகஸ்டு8 Hash tag-ஐ ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதற்க்கு எதிராக நடிகர் விஜய்யின் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்ற Hash tag-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

Twitter Trending Hash Tag of Ajith & Vijay

இந்த விஷயம் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவ்விருவர்களுக்கும் பிடிக்காது என்பதை இவர்கள் உணர வேண்டும்.
#RIPactorVIJAY
#RIPactorVIJAYஆகஸ்டு8
#ஆகஸ்ட்8_பாடைகட்டு

இவர்களின் இந்த செயல் அனைவருக்கும் பெரும் அதிர்ப்பதியை ஏற்படுத்தியுள்ளது. 

Related News