அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      செல்வராகவன் குழுவில் இருந்து பெண் இயக்குநரா!! யோகிபாபு ஹீரோவா !!

  செல்வராகவன் குழுவில் இருந்து பெண் இயக்குநரா!! யோகிபாபு ஹீரோவா !!

   
செல்வராகவன் குழுவில் இருந்து பெண் இயக்குநரா!! யோகிபாபு  ஹீரோவா !!

பிரபல முன்னணி இயக்குனர் மற்றும் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன், 7G ரெயின்போ காலனி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.மேலும் இப்போது அவர் "நானே வருவேன்", "ஆயிரத்தில் ஒருவன்-2" போன்ற படங்களை இயக்கி வருகிறார்.இது மட்டும் இன்றி இவர் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து "சாணி காகிதம் " என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் செல்வராகவனின் உதவி இயக்குனரான லதா, யோகிபாபுவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்க உள்ளார். ஏற்கனவே இவரது மனைவி இவரது உதவி உடன் , ‘மாலை நேரத்து மயக்கம்’ எனும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராகன யோகிபாபு ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற பல முன்னணி மாஸ் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அண்மையில் ‘மண்டேலா’ படத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருந்தார்.

Related News