நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     News      புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

  புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

   
புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

புதுச்சேரியில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவன் படத்தின் வெளியீட்டை கொண்டாடும் விதமாக தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம். நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவன் இன்று திரைக்கு வந்துள்ளது.

புதுச்சேரியில் காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர். புதுச்சேரி  நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக வைத்துள்ள  பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும் பூக்களை தூவி பூசணிக்காய் சுற்றி திருஷ்டி எடுத்தனர். உற்சாக மிகுதியால் ரசிகர்கள்  பீர் அபிஷேகம் செய்தனர்.

Related News