இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தான் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையுலகிற்கு அறிமுகமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பத்மபூஷன் விருது போன்ற பெரும் மதிப்பிற்குரிய விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது ஜூன் 10 ஆம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா ரகுமானுக்கு திருமணம் நடைபெற்றது. அதற்க்கு பல்வேறு நடிகை , நடிகைகள் மற்றும் இசையமைப்பாலகர்கள் இடம்பெற்றுள்ளார். குறிப்பாக அஜித் மனைவி ஷாலினி, மற்றும் அவர்கள் மகன், மகள், நடிகர் சூரியா, ஜி.வி.பிரகாஷ், நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.