மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !

  ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !

   
ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !

இன்றுடன் 53 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க் கால் சென்டர். இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவர் கேள்வி கேட்பதும் ஒருவர் பதில் சொல்லுவதுமாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவிலும் புயலும் மழையுமாக களேபரம் செய்கிறது. ஆனால், இந்த முறை வித்தியாசமாக சனம் ஷெட்டிக்கும் ரியோவுக்கும் இடையே சண்டை உருவாகி இருக்கிறது.

அனிதாவையும், சனம் ஷெட்டியையும் தனியா ஒரு குரூப் என ரியோ முத்திரை குத்தி விடக் கூடாது என்பதற்காக இந்த சண்டை நடக்கிறதா என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் .

விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த டாஸ்கில் இன்று ரியோ பேசும் முறை.

" ரியோ பாலாவிடம் கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் ஆஜீத்திடம் கேட்கிறார் போல அவனும் என்ன பதில் சொல்லுவது என்றே தெரியாமல் திணறுகிறார் ". இறுதியாக இந்த வீட்டில் அன்பு காட்டுவது தவறா என ரியோ கேள்வி எழுப்புகிறார்.

Related News