அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பெட்ரோல் விலை உயர்வால், சைக்கிள் வாங்கினார் நடிகை திரிஷா!

  பெட்ரோல் விலை உயர்வால், சைக்கிள் வாங்கினார் நடிகை திரிஷா!

   
பெட்ரோல் விலை உயர்வால், சைக்கிள் வாங்கினார்  நடிகை திரிஷா!

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை திரிஷா கிருஷ்ணன். கடைசியாக இவர் நடித்த பரமபதம் என்ற திரைப்படம் பிரபல ஓடிடியில் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சில படங்களும் வெளியாக உள்ளன. இவர் தற்போது நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

மேலும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் திரிஷா.

எப்பொழுதும் சமூக வலயத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் த்ரிஷா தற்போது சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதை கண்ட நெட்டிசன்கள் பெட்ரோல் விலை உயர்வால் திரிஷா சைக்கிளுக்கு மாறியுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


 

        View this post on Instagram                      

A post shared by Trish (@trishakrishnan)

Related News