சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியான படம் டான். லைக்கா மற்றும் எஸ்.கே ப்ரோடக்ஷ்ன் இணையும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். மேலும் இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி என பலர் நடித்துள்ளனர். டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்த கதைக்களத்தை பூர்திசெய்ததா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
கதைக்களம்
சிவகார்த்திகேயன்(சக்ரவத்தி) இந்த படத்தில் பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி பருவம் வரை தம் கதாபாத்திரத்தை பூர்த்திசெய்துள்ளார். சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காத ஒரு மாணவன். என்ன ஆக வேண்டும் என்று எந்த கனவும் இல்லாமல். என்ன ஆகலாம் என்று யோசித்துகொண்டேனா இருப்பார். பிரியங்கா மோகன்(அங்கயற்கண்ணி) மீது காதலில் விழுகிறார்.
அடுத்தது ஒரு கல்லூரியில் சேர்ந்து மாணவர்களை தம் பக்கம் இழுத்து டான் ஆகிறார். பின்னர் தம் தந்தை சமுதகனியின் கண்டிப்பினால் எதிர்காலம் குறித்து யோசிக்கிறார். இவர் டான் ஆவது எஸ்.ஜே. சூர்யாவிற்கு புடிக்கவில்லை. எனவே இவரை கல்லூரியை விட்டு துரத்த பல திட்டங்கள் போடுகிறார். இப்படி ஒருவருகொருவர் மாற்றி மாற்றி மோதி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு தனக்கு இருக்கும் திறமை தெரியவருகிறது. அதை வைத்து இறுதியில் வெற்றி பெறுவாரா! மாட்டாரா! என்பதே மீதி கதை.
டான் ஆறுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு மாபெரும் வெற்றியாக இருக்கும். படத்தின் ரேட்டிங்ஸ் 3/5.
மேலும் FDFS படம் பார்த்த ரசிகர்களின் REVIEWS பார்க்கலாம்.
#Don first half : Best commerical film of the year easily. #Sivakarthikeyan is in phenomenal form. #Anirudh again nailing it . @Dir_Cibi pudichitaru audience pulse ah pudichitaru💯. #DON #DonFDFS pic.twitter.com/vqeZdsLYcl
— 𝐌𝐚𝐚𝐡𝐢 𝐓𝐚𝐥𝐤𝐢𝐞𝐬🎙️ (@Manojmaahi01) May 13, 2022
#Don #Sivakarthikeyan " THE COMMERCIAL HERO " 🔥#Jalabulajangu the best intro song ✨ pic.twitter.com/GEslwIy053
— 𝐌𝐚𝐚𝐡𝐢 𝐓𝐚𝐥𝐤𝐢𝐞𝐬🎙️ (@Manojmaahi01) May 12, 2022