ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      நயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாகிறதா?

  நயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாகிறதா?

   
நயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடியில் வெளியாகிறதா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் "நெற்றிக்கண்". விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.இந்த திரைப்படத்தில் 
அஜ்மல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு க்ரிஷ் இசையமைக்கிறார் இவரை தொடர்ந்து  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கொரோனாவால் திரையரங்குகளில் திரைப்படங்கள்  வெளியாகாத நிலை உள்ளது.அதனால் இந்த படத்தை ஓடிடியில் வெளிஇடலாம் என்ற பேச்சு வார்த்தைகள் எழுந்தன. இந்நிலையில் 'நெற்றிக்கண்' படம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தற்போது தகவல்கள் தெரியவந்துள்ளன.

Related News