1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் திரைப்படம்         ராஜமௌலியின் கனவு திரைப்படம் "மஹாபாரதம்"         தனுஷ் பிறந்தநாளன்று திருச்சிற்றம்பலத்தின் இசை வெளியிட்டு விழா         "வருகிறான் சோழன்" தயாராகுங்க மணிரத்னத்தின் சோழ சாம்ராஜயத்துக்கு..!         விம்பிள்டன் வரை சென்ற தளபதியின் வாத்தி கம்மிங்         அருண் விஜயின் “யானை” - திரைவிமர்சனம்         டாப் 5 பாக்ஸ் ஆஃபீஸ் கலக்ஸன் JAN-JUN 2022         மாதவனின் ராக்கெட்ரி- தி நம்பி எபெக்ட் கதைக்களம்...          நடிகை மீனாவின் கணவர் இந்த நோயால்தான் இறந்தாராம் - கலங்கத்தில் திரையுலகம்...          சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை - எதிர்பார்ப்புகள் அதிகமான ஆண்ட்ரியா ரசிகர்கள்...          சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு விஜய் டிவி பரிசளித்த வீடு...         'எனக்கு பொறுமை இல்லை' படக்குழுவினருக்கு குட் பாய் சொன்ன ராஷ்மிக்கா...         உள்ளாடையை ஏன் அங்கே கட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா டுட்ட - வைரலாகும் கலர்புல் காட்சி...          பிரபல பாடகி சின்மயிக்கு பிறந்த ட்வின்ஸ் குழந்தைகள்  - அவரே வெளியிட்ட புகைப்படம்...         விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு பட ஷூட்டிங்கில் நடிகை வெளியிட்ட எஸ்க்க்ளுசிவ் புகைப்படம்...         நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் - பெரும் கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு...          காசுக்காக கழிவறை கழுவ கூட ரெடி - பெரும் பஞ்சத்தில் இருக்கும் ரஜினி பட நடிகை.          நயன்தாரா திருமணத்திற்கு அணிந்த புடவை வடிவமைப்பின் வீடியோ - இத்தனை பேரின் உழைப்பாம்...          சிந்திக்க வைக்கும் சாய்பல்லயிவின் குரல் - ஸ்டேண்டிங் ஆவேஷன் செய்த ரசிகர்கள்...          என்னாமா ஒர்க்அவுட் பண்றாங்க நம்ம ரித்திகா சிங்! - படு பிட்டாக மாறிய உடலமைப்பு...          ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணத்திற்கு வந்த பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படம் - வைரல் ஆனா குடும்ப படம்...          டெலிவரியின் போது கூட சிரித்த நடிகை பிரணிதா - வைரல் ஆனா குழந்தையின் வீடியோ காட்சி...         மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படம் - skவின் அடுத்தடுத்த அப்டேட்...          திருமணக்கோலத்தில் நயன்தாரா, திருமணத்திற்கு வருகைதந்துள்ள பிரபல நடிகர்கள் - அசத்தும் திருமண வீடியோ பதிவு...         இதுவரை எந்த படமும் கொடுக்காத வசூல், 5 நாட்களில் விக்ரம் இத்தனை கோடியா...         காம்பிடிஷன் அதிகமானதால் கழட்டி காட்டும் நடிகைகளின் போட்டோஸ் - எந்த இடத்தை பார்ப்பது என்றே தெரியவில்லை.         தனுஷுடன் மட்டும் நான் நடிக்க மாட்டேன், நழுவி போன பிரியங்கா - படவாய்ப்பை தட்டி தூக்கிய இளம் நடிகை...         விக்ரம் திரைவிமர்சனம் - பத்தல லோகேஷ் ரசிகர்கள் ரிவியூஸ்         ஹிட் ஹீரோக்களை ஓரம்கட்டிய எஸ்.ஜே சூரியா - பிரியா பவானியுடன் முத்த காட்சி...          விக்ரம் படத்தில் முதல்முறையாக வெளியான சூர்யாவின் 1ஸ்ட் லுக் - வேற லெவல் போஸ்டர்கள்...        
Home     News      இந்த வயசில் இது உங்களுக்கு தேவையா? - இந்த நடிகைதான் வேணும் என்று அடம் பிடித்த ரஜினி...

  இந்த வயசில் இது உங்களுக்கு தேவையா? - இந்த நடிகைதான் வேணும் என்று அடம் பிடித்த ரஜினி...

   
இந்த வயசில் இது உங்களுக்கு தேவையா? - இந்த நடிகைதான் வேணும் என்று அடம் பிடித்த ரஜினி...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் ரஜினி. என்னதான் இவருக்கு வயசு ஏறிக்கொண்டே போனாலும் படங்கள் நடிப்பதில் பிஸியாகவே ஓடிகொண்டிருக்கும் நடிகர். அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சனுடன் இணைய போவதாக தங்கள் இருந்தது. 

தற்போது தலைவரின் 169 ஆவது படம் நெல்சன் இயக்கப்போவது உறுதி, அதில் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதில் எந்த நடிகையை தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசித்தனர். அதற்க்கு ரஜினி, உலக அழகி ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என்று கூறியுள்ளார். 2010யில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினியுடன் ஐஸ்வர்யா எந்திரன் படத்தில் முதல் முறையாக நடித்தார். 

ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்காக ரஜினி ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த படம் மட்டுமில்லாமல் சந்திரமுகி, பாபா, படையப்பா, சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார். அதற்க்கு கரணம் என்னவென்றால், ஐஸ்வர்யாராய் ரஜினிகாந்த் உடன் எப்போதுமே மரியாதை யோடு நடந்துகொள்வார். எப்போது அவரை பார்த்தாலும் மரியாதையுடன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார். ரஜினியுடன் நடிக்க மெச்சூரிட்டி உள்ள நடிகையாக ஐஸ்வர்யாவை கருதுகின்றனர். அதையே ரஜினியும் எதிர்பார்க்கிறார். 

Related News