தளபதி 66 படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது விஜய் ஷூட்டிங் பொழுது வீடியோ கால் பேசிய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக வருகிறது.
வம்சி பைடபள்ளி, தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் வெளியாக உள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி தளபதி 66 படம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக ஒரு பாடல் காட்சி சென்னையில் எடுக்கப்பட்டது. தற்போது ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எடுத்துள்ளனர். அந்த படத்தில் விஜய் மிகவும் இளமையாக உள்ளார். படத்தின் ஷூட்டிங்கில் விஜய் ஒரு வீடியோ கால் பேசிகிறார்.
பொதுவாக விஜய் அவர் நண்பர்களுடன் டான் வீடியோ கால் பேசுவார். தற்போது யாருடன் பேசி வருகிறார் என்று ரசிகர்கள் கொலப்பத்தில் இருந்தனர். பல சர்ச்சைக்கு பிறகு அது யாரென்று தெரியவந்துள்ளது. இந்த ஷுட்டிங்கில் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். படபிடுப்பு காட்சிக்காக ரஷ்மிகாவுடன் தான் வீடியோ கால் பேசியுள்ளார்.