விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      குடும்பத்தையே சினிமா துறையில் கொண்டுவந்த இயக்குனர் ஷங்கர்- மகள் அதிதியின் முதல் படம்.

  குடும்பத்தையே சினிமா துறையில் கொண்டுவந்த இயக்குனர் ஷங்கர்- மகள் அதிதியின் முதல் படம்.

   
குடும்பத்தையே சினிமா துறையில் கொண்டுவந்த இயக்குனர் ஷங்கர்- மகள் அதிதியின் முதல் படம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவரது படங்கள் என்றாலே மிக பிரமாண்டமாகத்தான் இருக்கும். 
டைரக்டர்  ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். 

ஷங்கரின் முதல் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. பின்னர் தன் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  

மகள் மட்டும் சினிமா துறையில் வரவில்லை. மகன் ஹர்ஜித்தும்  சினிமாவில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். 

ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்காகதான் டைரக்டர் ஷங்கர் ஆசை பட்டார். ஆனால் டைரக்டர் ஆகி விட்டார். தற்போது தன்  ஆசைகளை மகன், மகள் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறார். 

Related News