ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !

  மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !

   
மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !

பாலா மற்றும் சுச்சி இருவரும் சிறைக்குள் செல்லுகிறார்கள். பாலாவுடன் சுற்றி கொண்டிருந்த ஷிவானி தனிமையான காரணத்தினால் அவரை ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜீத் மூவரும் இணைந்து கலாய்த்து எடுக்கிறார்கள்.

இந்நிலையில் பாலாவை மிஸ் பண்ணும் ஷிவானி பலூன் ஒன்றில் ஹார்டின் சிம்பிள் வரைந்து பார்க்கவிடுகிறார்.

இதே போல்  சனம் ஷெட்டி, சுசித்ரா மற்றும் ஷிவானி நாராயணன் என மூன்று போட்டியாளர்கள், பாலாஜி முருகதாஸ் எனும் ஒரு ஆண் நபரையே சுற்றி சுற்றி வருகின்றனர். இந்த மூன்று பெண்களும் மூன்று விதமான காதல்கள் நடைபெற்று வருவதால், ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். 

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனேக போட்டியாளர்களும் நிலையும் இதுவாகத்தான் உள்ளது .

இன்னொரு பக்கம் பாசமலர் பார்ட் 3 சென்று கொண்டிருக்கிறது . அது அண்ணன் தங்கையாக வாழும்  நிஷாவும் ரியோவும் தான். உணவு சாப்பிடும் போது கூட தன்னோட தம்பி வரட்டும், அவன் சாப்பிட்டதுக்கு அப்புறம் சாப்பிடலாம் என நிஷா சொல்கிறார். 

இதை  பார்த்த ரியோ, பாசம் என்பது மனசுக்குள்ள இருக்கும், ஆனால், நிஷா பண்றது ரொம்பவே பெரிய தப்பு என அவரை விடாமல் திட்டி தள்ளியிருக்கிறார் .

Related News