அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      அஜித்தை தனுஷ் கிண்டல் செய்தாரா ?

  அஜித்தை தனுஷ் கிண்டல் செய்தாரா ?

   
அஜித்தை தனுஷ் கிண்டல் செய்தாரா ?

தனுஷ் நடிப்பில் இந்த மாதம் 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.இந்த திரை படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு வைத்து இருந்தனர். 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ய வில்லை  என பல விமர்சனங்கள் கூறப்படுகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் தனுஷ் பேசிய வசனத்தினால், அஜித்தின் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

ஜகமே தந்திரம் படத்தில் ஒரு காட்சியில் "அத்திப்பட்டீனு ஒரு கிராமம், நான் தனி ஆள் இல்ல" என்ற வசனத்தை பேசியுள்ளார்.இது சிட்டிசன் படத்தில் இடம் பெரும் வசனம் ஆகும்.

இதனை பார்த்த தல அஜித்தின் ரசிகர்கள் பலரும், தற்போது கடுப்பாகி, சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்

Related News