தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனித்து காணப்படுபவர் ஆண்ட்ரியா.
இவர் தற்பொழுது 6 படங்கலான பிசாசு-2,வட்டம்,அனல் மேல பனித்துளி,மாளிகை,நோ என்ட்ரி போன்றவற்றை தன் கைவசம் வைத்துள்ளார்.
இவர் நடித்துள்ள பிசாசு-2 ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது .இந்த நிலையில் ஆண்ட்ரியா தனது சம்பளத்தை 1.50 கோடியாக உயர்த்தியுள்ளார் .