பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை         லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!         சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      ஷெரினை பின்னாலிருந்து குறிவைக்கும் தர்ஷன்!!!

  ஷெரினை பின்னாலிருந்து குறிவைக்கும் தர்ஷன்!!!

   
ஷெரினை பின்னாலிருந்து குறிவைக்கும் தர்ஷன்!!!

இன்று வெளிவந்த மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் இல்லத்தில் அளித்த Ticket to Final ஆறாவது டாஸ்க். தனக்கு கொடுப்பட்ட பாக்ஸை சரியாக அடுக்க வேண்டும். பின் கொடுக்கப்பட்டுள்ள பந்துகளை வைத்து மற்ற ஹவுஸ் மேட்ஸ் அடுக்கியுள்ள பாக்ஸ்கலை களைத்து விட வேண்டும். தர்ஷன் மற்றும் சாண்டி இருவரும் இணைந்து ஷெரினை தாக்க தொடங்குகிறார்கள்.


ஒருவருக்கொருவர் பந்துகளை வைத்து  மற்ற ஹவுஸ் மேட்ஸின் பாக்ஸ்கலை களைத்து விட தொடங்கியதும் போட்டி சற்று சூடு பிடிக்க ஆரம்பித்தது. தான் அடுக்கி வைத்த பாக்ஸ்கள் கிலே விழாமல் தடுப்பதும், மற்றவர்களை பந்தால் அடிப்பதும் போட்டியானது சற்று விறுவிறுப்பாக நடக்கும் சூழலில் சேரன் மிக தந்திரமாக டாஸ்கை விளையாடி வருகிறார்.

சேரப்ப நீ பண்றது ரொம்ப தப்புப்பா!!!

cheran

Special Comments

Arun Ram:
Task name: இப்ப எரி. 

Mugen to sandy.. Enna gurunatha ungaluku special item ah anupchurukanunga 😂

sNOWy rAiNBoW:

அடேய் சேரன் சாரையும் ஆட்டத்துல சேத்துக்கங்கடா😂😂

Gangatharan Baskaran:

Cherrapa be like...Irukara Idam Theriyama irunthuruvom lol

M Devan:

Today only they are digesting all foods they have eaten all these days 😂😂😂

Thiyagarajan:

Indha mathiri task Neraya kudunga Gurunandha..
Eppo pathalum Chicken,cake, Mutton dhan 80 days ah kudukuringa....

 

 

Related News