6 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் – அனிருத் கூட்டணியில் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ நேற்று ரிலீசானது. ஆகஸ்ட் 18ம் தேதி படம் திரைக்கு வருகிறது. திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த அனிருத்தை ஆரத் தழுவி வரவேற்கும் தனுஷ் சிறிய மனவருத்தத்தால் நீண்ட காலம் பேசாம இருந்த வெற்றி கூட்டணி அனிருத் தனுஷ் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர் .