விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்!

  மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்!

   
மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்!

தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிக்கவுள்ள பாலிவுட் படத்தில் இன்னொரு பிரபல ஹீரோயினும் இணைந்துள்ளதாக தகவல்  வெளியாகிவுள்ளது. 

 தனுஷ், சோனம் கபூரை வைத்து பாலிவுட்டில் ராஞ்சனா படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

தற்போது உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில், தற்போது அட்ரங்கி ரே படத்தில் இன்னொரு நாயகியாக டிம்பிள் ஹயாட்டி இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர் கல்ஃப் படத்தில் நடித்து பிரபலமானவர். மற்றும் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான 'தேவி 2' படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அட்ரங்கி ரே படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.  விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 
 

Related News