இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !

  இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !

   
இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் மிகப்பெரிய சாதனைகள் படைத்தவர். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கரணன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாலிவுட்டி படமான அத்ராங்கி ரே படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சமீபகாலமாக தமிழ் சினிமா ஹாலிவுட்டில் மாஸ் காட்டி வருகிறது. பலரின் படங்களும் அங்கு பேசப்பட்டிருக்கிறது. ஆம் தற்பொழுது  நடிகர் தனுஷ் நடித்த மாரி படம்  நிஜமாகவே ஹாலிவுட் வரை ரீச் ஆகியுள்ளது.  

Britains Got Talent Show

இதேபோல் சமீபகாலமாக தென்னிந்திய சினிமா பாடல்கள் ஹாலிவுட் மேடையில் ஒலித்து வருகிறது. Britains Got Talent என்ற  நிகழ்ச்சி ஹாலிவுட்டின் பிரபலமான ஒரு நிகழ்ச்சி இதில் திறமையாக நடனம் ஆடும் குழுவினர் உலகம் எங்கிலும் இருந்து பங்குபெற்று வருகிறார்கள். இந்தியாவில் இருந்து x1x crew India குழுவினர் பங்குபெற்றுள்ளார்கள்.

அவர்கள் மாரி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தான் நடனம் ஆடியுள்ளனர். அவர்களின் நடனத்தை பார்த்து அந்நிகழ்ச்சியில் நடுவர்கள் வாய் பிளந்து பார்த்துள்ளனர்.

 

 

Related News