உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      வெற்றிமாறன் தனுஷ் மீண்டும் கூட்டணி !

  வெற்றிமாறன் தனுஷ் மீண்டும் கூட்டணி !

   
வெற்றிமாறன் தனுஷ் மீண்டும் கூட்டணி !

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி என்றாலே அது செம மாஸ் படம்தான். அது மிக பெரிய வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடி தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த வெற்றி கூட்டணி முதன் முதலில் அமைந்தது பொல்லாதவன் படத்தில் தான். இந்த கூட்டணி அசுரன் வரை தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வருகிறது. ஆனால் பொல்லாதவன் படத்திற்கு முன்பாகவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது.

 2006ல் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட அப்படத்தின் பெயர் " தேசிய நெடுஞ்சாலை ".


தற்போது தேசிய நெடுஞ்சாலை படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

Related News