மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      டிடியை கட்டித்தழுவி செய்த செயல்!

  டிடியை கட்டித்தழுவி செய்த செயல்!

   
டிடியை கட்டித்தழுவி செய்த செயல்!

தொகுப்பாளினி டிடிக்கு அதிர்ச்சி அளித்து கண்கலங்க வைத்த சம்பவம்-

திவ்யதர்ஷினி(டிடி) விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார், இவருக்கு டிடி என்ற பெயர் ஜோடி நம்பர் 1-இல் சிலம்பரசன் அவர்கள் வைத்த பெயராகும். மற்றும் பல நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கவே பல ரசிகர்கள் ஆர்வமாக குவிந்தனர், இதனால் புகழின் உச்சத்திற்கு சென்ற டிடி, தனது திருமண வாழ்க்கையில் சில சர்ச்சையில் முடிவடைந்தது. பொதுவாக பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்காக சுற்றுலா சென்று வருவது வழக்கம் அதை போல் இலங்கைக்கு சென்ற டிடி தனது ரசிகை ஒருவரை சந்தித்துள்ளார். 

அப்போது அந்த ரசிகை டிடியிடம் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் அதாவது டிடி தனக்கு ஏதோ உதவி செய்து அதற்கு நன்றி கடன் செலுத்துவது போல் இருக்கின்றது அந்த காணொளி. டிடியும் தனது ரசிகையின் கண்ணீரை துடைத்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டார். இந்த செயல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on Jan 7, 2020 at 6:31am PST

Related News