நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!         தேவதை போல் காட்சியளிக்கும் லொஸ்லியா !!!         மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்         விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!         நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு!         உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!        
Home     News      தலைவரின் தர்பார் திரைப்படம்!

  தலைவரின் தர்பார் திரைப்படம்!

   
தலைவரின் தர்பார் திரைப்படம்!

ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளிவரும் தலைவரின் தர்பார் திரைப்படம் உலகமெங்கும் 7000 திரையரங்குகளில் வெளிவர உள்ளது. பல இடங்களில் இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டது துவங்கிய சில மணி நேரங்களில் முன்பதிவு முடிந்து டிக்கெட்கள் விற்பனையாகிவிட்டது, மேலும் ரசிகர்கள் உற்சாகம் பெரும் வகையில் முதல் நாள் வசூல் கணிப்பு ரூ. 70 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கபட்டது. முன்பு கசிந்த தகவலின்படி பட்டாசுடன் தர்பார் இறங்குவதாக கூறிய ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவையில் தர்பார் வெளிவரும் திரையரங்கம்:

 • KG சினிமாஸ் திரையரங்கம், கோவை (ரேஸ் கோர்ஸ்)
 • கர்னாடிக் சினிமாஸ் திரையரங்கம், கோவை (டவுன் ஹால்)
 • கோவை சினிமாஸ் சாந்தி சாரதா திரையரங்கம், கோவை (கோபாலபுரம்)
 • பாபா சினிமாஸ் திரையரங்கம், கோவை (பூமார்க்கெட்)
 • செந்தில் குமரன் திரையரங்கம், கோவை (ராம்நகர்)
 • கற்பகம் காம்ப்லெஸ் கங்கா திரையரங்கம், கோவை (100 அடி ரோடு)
 • முருகன் திரையரங்கம், கோவை (துடியலூர்)
 • கல்பனா திரையரங்கம், கோவை (கவுண்டம்பாளையம்)
 • க்ரித்திகா திரையரங்கம், கோவை (இடையர்பாளையம்)
 • ஜெயந்தி திரையரங்கம், கோவை (பெரியநாய்க்கன்பாளையம்)
 • SPI சினிமாஸ் திரையரங்கம், கோவை (புரூக் பீல்ட்ஸ்)
 • FUN சினிமாஸ் திரையரங்கம், கோவை (ஹோப் காலேஜ்)
 • INOX திரையரங்கம், கோவை (சிவானந்தபுரம்)
 • அரசன் சினிமாஸ் திரையரங்கம், கோவை (போத்தனுர்)

Related News