பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்

  விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்

   
 விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்

தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து உள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் அவர் விஜய் டிவி ஷோகளில் அதிகம் பங்கு பெறுகிறார். 

பிக் பாஸ் சீசன் 2யில் பங்கு பெற்று பெரும்  ரசிகர்களை பெற்றர். அண்மையில் அவர் BMW கார் ஒன்றை வாங்க அந்த காரின் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அனைவரும் அவருக்கு வாழ்த்தும் கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் தாடி பாலாஜி விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாக தகவல் வர ரசிகர்கள் அனைவரும் பதறிப் போனார்கள்.

ஆனால் ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி விபத்தில் எதுவும் சிக்கவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related News