தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்

  நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்

   
நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
இதில் கலந்து கொண்ட போட்டியாளரும் மாடலுமான நடிகை பவித்ர லட்சுமி, பல முன்னணி விளம்பரங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளியில் எலிமினேட் செய்யப்பட்ட பவித்ரலட்சுமி, வைல்ட்கார்டு ரவுண்டில் வந்து, இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். தற்போது இவர், தனது செல்ல நாயான கோகோவின் முதல் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்ட ஃபோட்டோக்களை தனது  சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். பவித்ரலட்சுமி, நாயுடன் இருக்கும் ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

அதிலும் நாய்க்கு பிங்க் கலர் உடை அணிவித்து, அதற்கு பவித்ரலட்சுமி கேக் ஊட்டி விடும் ஃபோட்டோக்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

Related News