நயன்தாரா கனெக்ட் ட்ரைலர் ரீலீஸ்ட் !!!! நயன்தாரா மிகப்பெரிய சவுத் பிலிம் இண்டஸ்ட்ரி ஸ்டார்.நடிகைகில் அதிகம் சம்பளம் வாங்கும் மிக பெரிய நடிகை
காங்நேச்ட் படம் நயன்தாரா வின் தயாரிப்பால் வெளி வர இருக்கிறது.அஸ்வின் சரவணன் படைப்பிடிப்பில் இது இரண்டாவது படம் ஆகா வெளி வர உள்ளது. நயன்தாரா வின் கனெக்ட் படம் ட்ரைலர் ரிலீஸ் ஏற்கனவே ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்று உள்ளது.