கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மிகவும் பிரபலமானது அதை பலரும் படித்து முடித்துவிட்டனர் தற்போது படித்து முடிக்காதவர்களும் அதை தெரிந்துகொள்ள அக்கதை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது . இதை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் sept 30 அன்று திரைக்கு வருகிறது . இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.