வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன் என்றார் வடிவேலு .         மீண்டும் நீச்சலுடையில் கலக்கும், நடிகை ஹன்சிகா..         சந்திரமுகி பொம்மிக்கு திருமணமா!!         மாடர்ன் உடையில், டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா         நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை         டிடிக்கு விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ         முத்தம் கொடுத்த ராஷ்மிகா... வைரலாகும் புகைப்படம்         இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா         மீண்டும் இணையும் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சுவாமி         விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்         மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய புதிய BMW கார்.         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         தனது காதலருடன் ஊர் சுற்றும் பிகில் பட நடிகை         த்ரிஷா மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் லீக்கானது         காதலில் தோல்வி..சோகத்தில் ஸ்ருதி         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      விக்ரம் படக்கதையில் மாற்றமா?

  விக்ரம் படக்கதையில் மாற்றமா?

   
விக்ரம் படக்கதையில் மாற்றமா?

புதிய திறமைகளை ஊக்குவிக்கும் கமல்ஹாசன், தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ளார்.லோகேஷ் கனகராஜ்க்கு உலகநாயகனை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் அந்த படத்திற்கு "விக்கிரம்" என பெயரிடப்பட்டுள்ளது .

சமீபத்திய அறிக்கையின்படி, படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கமல்ஹாசன் லோகேஷிடம் கேட்டு உள்ளார். கமல்ஹாசன் 'விக்ரம்' முழு கதையையும் படித்திருப்பதாகவும், லோகேஷ் கனகராஜிடம் கதையில் சில சிறிய மாற்றங்களைச் செய்யச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன்  கோவை தெற்குத் தொகுதிக்கு போட்டியிட்டதால், 'விக்ரம்' படப்பிடிப்பு தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மே மாதத்தில் விறுவிறுப்பாக நடக்க உள்ளது. கமல்ஹாசனும் இப்படத்தை தயாரிக்கிறார், மேலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஃபஹத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி ஆகிவிட்டது.

Related News