இந்தியாவின் வடக்கு தேசங்களில் ஹோலி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
தற்போது இந்த பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. காரணம் பல வண்ண நிறங்களால் உடல் மேல் பூசப்பட்டு மகிழ்வார்கள். அவ்வகையில் சில பிரபலங்கள் ஹோலி பண்டிகையை கலர்புல்லாக கொண்டாடியுள்ளனர்.
அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பிரியங்கா சோப்ரா :
காஜல், ராஜ்புட் பயல், கங்கனா :
ஐஸ்வர்யா ராய் :
அமிதாப் பச்சன் :
ஜெனிலியா :
அக்ஷய் குமார் :
நதியா :
சஞ்சய் தட் :