பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         சூர்யா படத்திற்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்         குளோபல் டாப் 10 பட்டியலில் 'டாக்டர்' நுழைந்தது         நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!         கமலுடன் இணைந்து நடிக்க போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி         விமர்சனம் செய்யும் பவனி..புறம் பேசும் போட்டியாளர்கள்         திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ         மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை..முதுகில் குத்திய இசைவாணி         போட்டியை விட்டு வெளியேற்ற பட்ட பிரியங்கா..வாக்குவாதத்தில் வீடு         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பிக்பாஸில் இருந்து பிக் ஸ்க்ரீனிற்கு செல்லும் பாடி பில்டர் பாலாஜி முருகதாஸ்..

  பிக்பாஸில் இருந்து பிக் ஸ்க்ரீனிற்கு செல்லும் பாடி பில்டர் பாலாஜி முருகதாஸ்..

   
பிக்பாஸில் இருந்து பிக் ஸ்க்ரீனிற்கு செல்லும் பாடி பில்டர் பாலாஜி முருகதாஸ்..

விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நான்காவது சீசனில் முதல் ரன்னர்-அப்பாக வந்தவர் பாலாஜி  முருகதாஸ்.இவர் புதியதாக தயாராகும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக வெளிவந்து அர்ச்சனாவுடன்  வாக்குவாதம், ஆரிவுடன் மோதல், ஷிவானியுடன் காதல் போன்ற பல்வேறு லீலைகளையும் செய்து மக்களின் பார்வையை கவர்ந்தார். இவர் மாடலிங், விளம்பர படங்கள் போன்றவற்றிலும் நடித்து வந்தார். தற்போது இவர் ரவீந்தர் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தானே தம் சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
 
ஏற்கனவே பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிரபலங்கள் பலரும் திரையுலகில் கொடிகட்டி பறக்கின்றனர்.இந்த வரிசையில் பாலாஜியும் வருவார் என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related News