பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      தனது காதலருடன் ஊர் சுற்றும் பிகில் பட நடிகை

  தனது காதலருடன் ஊர் சுற்றும் பிகில் பட நடிகை

   
தனது காதலருடன் ஊர் சுற்றும்  பிகில் பட நடிகை

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் பிகில். இந்த படத்தில் பெண்கள் மேலாண்மையை குறித்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல இளம் நடிகைகள் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்திருந்ததை நாம் அனைவரும் பார்த்திருந்தோம்.

அதில் ஒரு நடிகர் தான் தற்போது குட்டி பட்டாஸ் பாடல் மூலம் பிரபலமான நடிகை ரெபா மோனிகா ஜான். இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.

மேலும் தற்போது பிக் பாஸில் பிரபலமான நடிகர் கவின் நடித்து வரும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாகவும் ரெபா ஜான் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை ரெபாவின் நீண்ட நாள் நண்பர்களிலான ஒருவர் தான் ரெபாவிடம் தனது காதலை கூறினார். அதற்க்கு அவர் என்ன பதில் கூறினார் என்று சொல்லவில்லை, அனால் அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில், சமீபத்தில் தன்னிடம் காதலை வெளிப்படுத்திய நபரிடம் ஊர் சுற்றி வரும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இவர் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..

Related News