மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      Bigil Fans Show theatre in Coimbatore

  Bigil Fans Show theatre in Coimbatore

Bigil Fans Show theatre in Coimbatore

பிகில் திரைப்படம் நடிகர் விஜயின் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் எஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான படைப்பு வரும் அக்டோபர் 25 தேதி உலகமெங்கும் வெளிவர இருக்கிறது. தமிழகத்தில் பல தடைகள் வந்தாலும் அதை தகர்த்து களமிறங்கும் பிகில் கோவையில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி எந்த திரையரங்குகளில் வெளிவரப் போகிறது என்ற தகவல் இதோ!

Bigil Fans Show tickets are Available in these Theatre:

Karpagam Complex-ல் பிகிலின் ரசிகர்கள் காட்சி ஒளிபரப்படும்.
காட்சி நேரம்:
முதல் காட்சி காலை 7 மணியில் இருந்து 9 மணி உள்ளளவில் திரையிடப்படும்.
Bigil Online booking or fans show will be open from tonight.

Murugan Cinemas-ல் ரசிகர்கள் காட்சி ஒளிபரப்படும் 
காட்சி நேரம்:
முதல் காட்சி காலை 7 மணியில் இருந்து 9 மணி உள்ளளவில் திரையிடப்படும்.
Bigil Online booking for fans show will be not available in Shri Murugan Theater Thudiyalur.

Senthil Kumaran Theatres-ல் ரசிகர்கள் காட்சி உண்டு.
காட்சி நேரம்:
முதல் காட்சி காலை 7 மணியில் இருந்து 9 மணி உள்ளளவில் திரையிடப்படும்.
Bigil Online booking for fans show will be not available in Senthil Kumaran Theatres(SKT) Ramnagar.

Jayanthi Theatre-ல் ரசிகர்கள் காட்சி அரங்கேறும்.
காட்சி நேரம்:
முதல் காட்சி காலை 7 மணியில் இருந்து 9 மணி உள்ளளவில் திரையிடப்படும்.
Bigil Online booking for fans show will be not available in Jayanthi Theatre: Perinayakkanpalayam

Arasan Cinemas A/C 2K Dolby: Coimbatore-ல் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி ஒளிபரப்ப வாய்ப்புள்ளது.
காட்சி நேரம்:
முதல் காட்சி காலை 7 மணியில் இருந்து 9 மணி உள்ளளவில் திரையிடப்படும்.
Bigil Online booking or fans show will be open from tonight.

SDC Cinemas Kalpana Theatre 4K Dolby Atmos-ல் ரசிகர்கள் காட்சி காண்பிக்கப்படும்.
காட்சி நேரம்:
முதல் காட்சி காலை 7 மணியில் இருந்து 9 மணி உள்ளளவில் திரையிடப்படும்.
Bigil Online booking or fans show will be open from tonight.

Related News