மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      உலகளவில் பிகில் செய்த சாதனை !!!

  உலகளவில் பிகில் செய்த சாதனை !!!

   
உலகளவில் பிகில் செய்த சாதனை !!!

பிகில்(Bigil) படத்திற்கு முதல் நாளில்(First day Collection) மட்டும் 55 கோடி வசூல் !!!

விஜய் - அட்லீ கூட்டணியில் இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிகில் படம் வெளியானது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம் உலகளவில் ரிலீஸ் செய்து பல சாதனையை பெற்றுள்ளது. இப்படம் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தெறி, மெர்சல் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து, மூன்றாவது படமாக அட்லீ - விஜய் கூட்டணியில் பிகில் படம் உருவானது. இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த சூழலில், திரைக்கு வந்து மூன்றே நாளில் உலகம் முழுக்க 100 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக, படத்தின் வசூல் குறித்து வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலா தெரிவித்திருக்கிறார். 

 

 

இது மட்டுமின்றி உலகளவில் இப்படத்திற்கு Biggest Day 1 Opener WW in 2019 என்ற சாதனை செய்துள்ளது.

Related News